மழை வேண்டி மனமுறுகிச் சொல்ல வேண்டிய திருப்பாவை பாசுரம்
ஆழிமழைக் கண்ணா ! ஒன்று நீ கை கரவேல் !
ஆழியுள்புக்கு முகந்து கொடார்த்தேரி !
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து !
பாழியந்தோளுடைப் பத்(ற்)மநாபன் கையில் !
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து !
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் !
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் !
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்லோர் எம்பாவாய் ! ! 1
பர்ஜந்ய ஶத்ரூத் நாஶய நாஶய !
ஸுபிக்ஷ ப்ராப்யர்த்தம் ஶ்க்ரம் ஸித்திரஸ்து !! 2
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் !
திங்கள் - திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி !
அங்குப் பறைகொண்ட - ஆற்றை அணி புதுவைப் !
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன !
சங்கத் தமிழ் மாலை முப்பது தப்பாமே !
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிண்டு மால் வரைத் தோள் !
செங்கண் - திருமுகத்துச் செல்வத் திருமாலால் !
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் ! ! 3

ஆண்டாள் திருவடிகளே சரணம் !