Navarathiri

அறிவிப்பு : 26.06.2020 முதல் www.sribalajidevotion.com ஆக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது அன்பர்கள் அனைவருக்கும் மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி. ✸✸✸✸✸

ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகம்



ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகம் 

(பத்ம புராணம் )

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸூரபூஜிதே !

ஸங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! 1

நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரீ !

ஸர்வ பாவ ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! 2

ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஸ்ட பயங்கரீ !

ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! 3

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயிநி !

மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! 4

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதி சக்தி மஹேஸ்வரி !

யோகக்ஞே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! 5

ஸ்த்தூல ஸூக்ஷ்ம மஹா ரௌத்தே மஹாஸக்தி மஹோதரே !

மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! 6

பத்மாஸன ஸ்திதே தேவி ப்ரப்ரஹ்ம ஸ்வரூபிணி !

பரமேஸி ஜகன்மாத : மஹாலஸ்க்ஷ்மி நமோஸ்துதே !! 7

ஸ்வேதாம்பரதே தேவி நாநாலங்கார பூஷிதே !

ஜகத் ஸ்திதே ஜகன்மாத : மஹாலக்ஷ்மி  நமோஸ்துதே !! 8

பலச்ருதி

மஹாலக்ஷ்ம்யஷ்டக ஸ்தோத்ரம் ய : படேத் பக்திமான் நர : !

ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா !! 1

ஏககாலே படேன் நித்யம் மஹாபாப வினாஸனம் !

த்விகாலே ய.  :  படேன்நித்யம் தனதான்ய ஸமன்வித : !! 2

திரிகாலம் ய : படேன் நித்யம் மஹாஸத்ரு வினாஸனம் !

மஹாலக்ஷ்மீ பவேன் நித்யம் ப்ரஸந்நா வரதா ஸூபா :  !! 3




ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் - செல்வம் கிடைக்க


ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் !

ஞானாயை கமலதாரிண்யை !

சக்தியை சிம்ஹ வாஹின்யை !!

பலாயை ஸ்வாஹா !!


ஓம் குபேராய நமஹ !!

ஓம் மஹாலட்சுமியை நமஹ !!


என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மஹாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.


தயாரிப்பு ஸ்ரீ பாலாஜி


Popular Post